UROLITHIASIS

 

Our doctors are on call 24/7. Same Day Appointments Available.

 

கல்லடைப்பு (Urolithiasis)

கலங்கினதோர் தண்ணீர் தான் குடித்த பேர்க்கு, கல், எலும்பு, மண் தான் கலந்தன்னம் ,பழம் பண்டம் அருந்தலாலும், மாந்தத்தில் வாயுவாம் பதார்த்தமதை கொள்வதாலும், கல்லடைப்பு தோன்றும் தானே. நாபிக்கு கீழே சுருக்காய் குத்தி சலம் தான் விழாமல் அரையில் லிங்கத்தில் வலியுமாகி கிடக்க விடா புரட்டலாகி கூச்சலாகி குதட்டுமே கல்லடைப்பு காணே.