எலும்பு மற்றும் மூட்டு நோய்

வருந்திட கழுத்து வீங்கி, வலித்து, உளைந்து, இறுக்கி, விம்மி பிடரிவாங்கி பொருக்கென குத்தும் உண்டாய் அடைத்து வந்து நோவாய் இருந்து விடும் இது கண்டவாதம் செய்கையே 

Image by kjpargeter
Image by brgfx

கல்லடைப்பு (Urolithiasis)

கலங்கினதோர் தண்ணீர் தான் குடித்த பேர்க்கு, கல், எலும்பு, மண் தான் கலந்தன்னம் ,பழம் பண்டம் அருந்தலாலும், மாந்தத்தில் வாயுவாம் பதார்த்தமதை கொள்வதாலும், கல்லடைப்பு தோன்றும் தானே.

Freepik

தோல் நோய்கள்

வியாதியுள் மூவாறு (3×6) விளங்கிய தோல் நோய் கேள் கிரந்தி சுழல் மேகத்தால் ஆறும். மண்ணுள் பல பூச்சியால் எட்டும் நியாதியாய் புழுகிருமியல் நாலும் நின்றது

மலச்சிக்கல்

Constipation is a common digestive issue characterized by infrequent bowel movements, difficulty passing stool, and sometimes, the passage of hard, dry stools. It can be a temporary or chronic problem and is often caused by a variety of factors.

Image by storyset
Image by storyset

மூலம், வயிற்றுப்புண்

குன்மத்தின் தோற்றத்தினை சொல்லவே உவர்ப்பான புசிப்பினாலும் ,கிழங்கு வகை அருந்தலாலும், மிளகு வகை உறப்புனாலும், உறுபசியை அடக்கினாலும், சண்டாள கோபத்தாலும், மனசலிப்பாலும் குன்மம் வந்து அடையும் பாரே.

சொரியாசிஸ்

Psoriasis is a chronic skin condition that causes cells to build up rapidly on the surface of the skin. This leads to the formation of thick, silvery scales and itchy, dry, and red patches. Psoriasis is an autoimmune disorder, which means that the body’s immune system mistakenly attacks healthy skin cells.

Image by storyset
Image by storyset

அதிகப்படியான உடல் உஷ்ணம்

Experiencing excessive body heat, also known as heat intolerance or hyperthermia, can be uncomfortable and concerning. It can be caused by various factors, and understanding the underlying causes and taking appropriate measures is essential for managing this condition. 

வெள்ளை/ வெட்டை

மோகமது மிகுந்த போது மேகமது உண்டாகி சூடு கொண்டு வெட்டையாகி வெள்ளையது பிறக்கும் பாரு சரீரம் தான் மிக வற்றி தியக்கம் உண்டாய், சந்தோடு கை கால் தான் நோவும், குதம் குய்யம் கடுப்பு தோன்றும்.

Image by storyset